உலகநாடுகள் அனைத்தினதும் பொது அமைப்பாக அதாவது நாடுகளுக்கிடையேயான கூட்டுறவை வளர்க்கவும் உலக மக்களின் முன்னேற்றத்திற்காகவும் நல்வாழ்விற்காகவும் என எற்படுத்தப்பட்ட அமைப்பே இதுவாகும். இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற சமயம் உலகப்போர் ஒன்று மீள ஆரம்பிக்கப்படாமல் இருப்பதற்காகவும் இரண்டாம் உலகப்போரின் எதிரொலியாகவுமே தோற்றம் பெற்றது.
1945-06-25ல் அமெரிக்காவின் சன்பிரான்சிஸ்கோ நகரில் 50 நாடுகள் பங்டீகற்புடன் ஐக்கிய நாடுகள் சாசனம் எற்றுக்கொள்ளப்பட்டது. இச்சாசனம் 111விதிகளைக்கொண்டது. 1945-10-24ல் நியூயோக்கில் ஐக்கிய நாடுகள் சபை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் கொடியானது வெளிர் நில நிறப்பிண்ணனியில் வெண்மை நிறத்தில் ஐ.நா.சபையின் சின்னமான ஒலிவ் இலைகளுடன் கூடிய உலகப்படத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 6 பிரதான அமைப்புக்கள் காணப்படுகின்றது.
1. பொதுச்சபை
2. பாதுகாப்புச்சபை
3. பொருளாதாரச் சபை
4. சர்வதேச நீதிமன்றம்
5. செயலாளர் நாயகத்தின் பணிமனை
6. தர்மகர்த்தா சபை
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில் ஐக்கய அமெரிக்கா சீனா பிரான்ஸ் பிரித்தானியா ரஷ்யா ஆகிய ஐந்து நாடுகளுமே நிரந்தர அங்கத்துவ நாடுகளாக உள்ளன. இந்த நாடுகளுக்குப் பாதுகாப்புச்சபையில் எடுக்கப்படும் தீர்மானம் தொடர்பில் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் யாரெனும் ஒருவர் ஒத்துக்கொள்ளாமல் மறுத்து வாக்களித்தார் வீட்டோ (ஏநவழ) அதிகாரம் என்பர்.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகங்கள்
1946 – 1953 பிரைவீனா (நோர்வே)
1953 – 1961 பேக்வோமா விரீகி (சுவீடன்)
1961 – 1971 யூதானீட் (பர்மா)
1972 – 1981 இர்ட்வய் குஹிம் (ஆஸ்திரியா)
1980 – 1991 Nவியர் பெரஸ் டி கொயீலர் ( பெரு)
1992 – 1997 பூட்ரோஸ் காரி (எகிப்து)
1997 – 2002 கொபி அனான் (கானா)
2002 – 2006 கொபி அனான் (கானா)
2007 பான்கீமூன் (தென் கெரியா)
ஐக்கிய நாடுகள் சபையில் செயலாளர் நாயகத்தின் பதவிக்காலம் 5 வருடங்கள் ஆகும்.
ஐக்கிய நாடுகள் சபை 1975ல் பொன்வி மாவைப் கொண்டாடியது. ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை உறுப்புரிமை பெற்ற ஆண்டு 1955 – 12 -14 ஐ.நா.ச கொடியில் காணப்படும் ஒலிவ் இலைகள் சமாதானத்தை குறிக்கும் ஐக்கிய நாடுகள் சபையில் பயன்படுத்தப்படும் மொழிகள் ஆங்கிலம் பிரெஞ் சீனம் அராபிக் ரஷ்யன் ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட நாடு தைவான்
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினரல்லாத ஐரோப்பிய நாடு வாடிகன்
ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிறுவனங்கள்
ஐக்கிய நாடுகள் கல்வி விஞ்ஞான பண்பாட்டு நிறுவனம் (ருNநுளுஊழு)
ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (ருNஐஊநுகு)
உலக வங்கி அல்லது அபிவிருத்திக்கும் புணரமைப்பிற்குமான சர்வதேச வங்கி (ஐடீசுனு)
சர்வதேச நாணய நிதியம் (ஐஆகு)
உலக சுகாதார நிறுவனம் (றுர்ஐ)
உணவு விவசாய நிறுவனம் (குயுழு)
உலக வானிலை அமைப்பு (றுஆழு)
அகதிகள் ஐக்கிய நாடுகள் உயர்ஸ்கராயம் (ருNஊர்நுசு)
சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (ஐஊழு)
சர்வதேச அணுச்சக்தி முகவரகம (ஐயுகுயு)
ஐ.நா. வளர்ச்சித்திட்டம் (ருNயுP)
ஐ.நா.மக்கள் தொகை செயற்பாட்டு நிறுவனம் (ருNகுPயு)
ஐக்கிய நாடுகள் சுற்றுப்புறம் செயல் முனைத்திட்டம் (ருNநுP)
கடல்சார் செயற்பாடுகளுக்கான பண்பாட்டு அமைப்பு (ஐஆழு)
பண்ணாட்டு தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் அமைப்பு (ஐNவுநுடுளுயுவு)
மனிதக் குடியிருப்புக்கான ஐக்கிய நாடுகள் நிலையம்
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை
ஐக்கிய நாடுகள் பெதுச்சபையானது. ஐக்கிய நாடுகளின் ஐந்து முக்கிய அங்கங்களுள் ஒன்றாகும். இதில் எல்லாநாடுகளிற்குமே சம உரிமையளிக்கப்படும். இதில் ஐக்கிய நாடுகளின் வரவு செலவுகளைக் கண்காணிப்பதற்கும்இ நிதந்தரம் அல்லாத உறுப்பினர்களை பாதுகாப்புச் சபைக்குத் தேர்ந்தெடுப்பதற்கும் பொதுச்சபையின் தீர்மானங்களைப் பரிந்துரைப்பதும் இச்சபையின் கடமையாகும்.இதன் முதலாவது கூட்டமானது 10 ஜனவரி 1946 இல் வெஸ்மினிஸ்டர் மத்திய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.அனைத்துலக நீதிமன்றம்
அனைத்துலகநீதிமன்றம் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் நீதித்துறை சார்ந்த முதன்மை அமைப்பு ஆகும். இது நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஹேக்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பட்டயத்தின்படி 1945 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந் நீதிமன்றம் 1946 ஆம் ஆண்டில் இயங்கத் தொடங்கியது.இதன் உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்படும் சட்டத் தகராறுகளைத் தீர்த்து வைப்பதும்இ முறையான அதிகாரம் பெற்ற அனைத்துலக அமைப்புக்கள் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆகியவை முன்வைக்கும் சட்டம் தொடர்பான கேள்விகள் குறித்து ஆலோசனை வழங்குவதும் இந்த நீதிமன்றத்தின் முக்கிய பணிகளாகும். இதன் வரலாற்றில் மிகக் குறைந்த வழக்குகளையே இது கையாண்டுள்ளது எனினும் 1980 களுக்குப் பின்னர் இந் நீதிமன்றத்தைப் பயன்படுத்திக் கொள்வதில் சிறப்பாக வளர்ந்துவரும் நாடுகள் மத்தியில் ஆர்வம் காணப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபைப் பட்டயத்தின் 14 ஆம் பிரிவு உலக நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை நிறைவேற்றுவதற்குப் பொதுச்சபைக்கு அதிகாரம் அளித்துள்ளது. எனினும் இது சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளின் தடுப்பு வாக்குரிமைக்கு உட்பட்டது ஆகும்.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்
அகதிகளுக்கான ஜக்கிய நாடுகளின் ஆணயம் அல்லது ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானியம் என்னும் ஐக்கிய நாடுகள் அமைப்பானது அகதிகளைப் பாதுகாப்பதற்கும்இ ஆதரவளிப்பதற்கும்இ அரசின் அழைப்பினாலோ அல்லது ஐக்கிய நாடுகளின் அழைப்பினால் அகதிகளை மீளத் திரும்புவதற்கோ அல்லது மீள் குடியமர்விற்கோ உதவுவதைக் கருப்பொருளாகக் கொண்டதாகும். இவ்வமைப்பானது உலகளாவிய அகதிகள் பிரச்சினையை முன்னின்று கவனிப்பதுடன் சர்வதேச அமைப்புக்களுடனும் சேர்ந்து செயற்பட்டு அகதிகளைப் பாதுகாத்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வருகின்றது.

உலக உணவுத் திட்டம்
1962 இல் ஈரான் நாட்டில் ஏற்பட்ட பூமிஅதிர்ச்சிஇ அதைத் தொடர்ந்து அக்டோபரில் தாய்லாந்து நாட்டில் ஏற்பட்ட புயல்இ புதிய சுதந்திரம் பெற்ற அல்ஜீரியாவில் ஏற்ற 5 மில்லியனிற்கும் மேற்பட்ட அகதிகள் போன்ற பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு 1963 ஆம் ஆண்டு பரீட்சாத்தகரமாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத்திட்டமானது 3 ஆண்டுகளிற்கு ஆரம்பிக்கப் பட்டது. இதன் வெற்றிகரமான திட்டங்களைத் தொடர்ந்து சுனாமி பேரழிவு வரை அதன் பணிகள் தொடர்கின்றன. ஒவ்வொரு வருடமும் 90 மில்லியன் வறுமைக்கோட்டில் கீழ் இருக்கும் 56 மில்லியன் பட்டினியில் வாடிவதங்கும் சிறுவர்கள் இருக்கும் 80 இற்கும் மேற்பட்ட உலகின் வறிய நாடுகளில் இவ்வமைப்பானது உதவி வழங்கிவருகின்றது. இவ்வமைப்பானது உணவானது ஓர் மனிதனின் அடிப்படை என்கின்ற தத்துவத்தில் இயங்கிவருகின்றது.
இலங்கையில் அதன் பணி
இலங்கையில் உள்ள உலக உணவுத்திட்ட அலுவலகங்கள் ஆரம்பத்தில் கொழும்பில் 1968 இல் அலுவலகம் ஒன்றை அமைத்தனர் அதைத் தொடர்ந்து வவுனியாவிலும் அதன் பின்னர் கிளிநொச்சியிலும் அலுவலங்கள் அமைக்கப் பட்டன. சுனாமி பேரளிவைத் தொடர்ந்துஇ யாழ்ப்பாணம்இ முல்லைத்தீவுஇ திருகோணமலைஇ மட்டக்களப்புஇ அம்பாறைஇ காலி ஆகியமாவட்டங்களில் தனது பணியை 2005 ஆம் ஆண்டில் ஆரம்பித்து. 2006 ஆம் ஆண்டில் பொலநறுவையிலும் அனுராதபுரத்திலும் அலுவலகங்கள் திறக்கப் பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டில் யுத்தக் காரணங்களுக்காக முல்லைத்தீவு அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பு
ஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பானது ஐக்கிய நாடுகளின் குடியமர்விற்கான அமைப்பாகும். இது 1978 இல் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. தலைமை அலுவலகம் நைரோபி கென்யாவில் உள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால் சமூக ரீதியாகவும் சூழல் ரீதியாகவும் உலகில் அனைவருகும் போதுமான புகலிடத்தை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதாகும்.சுனாமியை அடுத்து சமூகத்தை மீள்கட்டியெழுப்புவதில் ஐக்கிய நாடுகள் குடிசார் அமைப்பு பங்காற்றியது.
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் 11 டிசம்பர் 1946 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால் இரண்டால் உலகயுத்ததில் அழிவுற்ற நாடுகளில் உள்ள சிறார்களிற்கு உணவு மற்றும் சுகாதார வசதிகளை வழங்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது.. இதன் தலைமை அலுவலகமானது அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமானது வளர்ந்து வரும் நாடுகளின் தாய் சேய் தொடர்பான வசதிவாய்ப்புக்களை பெருக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
முக்கிய இலக்குக்கள்
யுனிசெவ் அமைப்பானது 155 நாடுகளில் பணியாற்றி வருகின்றது. கீழ் வரும் ஐந்து முக்கிய இலக்குகளில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ஈடுபட்டு வருகின்றது.
• பெண் பிள்ளைகளின் கல்வி
• ஏற்பூசி ஏற்றல் எச்.ஐ.வி
• சிறுவரின் பாதுகாப்பு
• சிறார் பருவம்
ஐக்கிய நாடுகள் கல்விஇ அறிவியல்இ பண்பாட்டு நிறுவனம்
ஐக்கிய நாடுகளின் கல்விஇ அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு
ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று. 1945 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி உருவான இந் நிறுவனம் இதன் உறுப்பு நாடுகளிடையே கல்விஇ அறிவியல்இ பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது. மேற்படி துறைகள் மனித மனங்களில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதான நோக்கத்தை அடைவதற்கான வழியாக இருக்கின்றன என்ற அடிப்படையைக் கொண்டே இந் நிறுவனம் இயங்கி வருகின்றது.
இவ்வகையான ஒத்துழைப்பினால் உலகில் அமைதியையும்இ பாதுகாப்பையும் ஏற்படுத்தி அதன் மூலம் இனஇ மொழிஇ மதஇ பால் வேறுபாடின்றி உலக மக்கள் அனைவருக்குமான நீதிஇ சட்ட விதிமுறைகள்இ மனித உரிமைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் உரிமை ஆவணத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் அடிப்படைச்சுதந்திரம் ஆகியவற்றிற்கு உலகளாவிய ரீதியில் கிடைக்கும் மதிப்பை உறுதி செய்வதே இவ்வமைப்பின் நோக்கமாகும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணயம் என்பது பன்னாட்டுச் சட்டங்களுக்கு அமையஇ 1948 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரகடனத்திற்கு அமைய மனித உரிமைகளைப் பேணவும் அதன் மேன்மைக்காக உழைக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஓர் ஐக்கிய நாடுகள் நிறுவனமாகும்.
ஜூன் 25இ 1993 ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவின் வியென்னா நகரில் இடம்பெற்ற ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் இவ்வாணையம் அமைக்கப்பட்டதுஇவ்வாணையத்தின் நடப்புத் தலைவராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை ஜூலை 28இ 2008ம் ஆண்டில் இடம்பெற்ற ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார

0 comments:
Post a Comment