
திரைப்படமானது சைனீஸ் மொழியில் உருவாக்கப்பட்டு 1949ம் ஆண்டுவெளிவந்தது.இத்திரைப்படமானது பாடசாலை மாணவத் தலைவரைத் தெரிவு செய்வதை ஜனநாய
கத்துடன் சம்பந்தப்ப
டுத்தப்பட்டிருக்கிறது.
கதையின் சுருக்கம்
வகுப்பறையில் மூன்று மாணவர்களில் ஒருவரை மாணவத்த
லைவராக தெரிவு செய்வதை இப்படத்தின் கருப்பொருளாக அமைகிறது. ஜனநாயகமுறையில் எவ்வாறு தெரிவு செய்யபடுவது போல வாக்கு அளித்து மாணவமுதல்வர் தெரிவு செய்யப்படுகிறார்.மாணவர்கள் மூவரும் மாணவத்தெரிவுக்கு முதல் ஏனைய மாணவர்களுக்கு தமது திறமைகளை பாடடு,ஆடல்,இசைக்கருவி வாசித்தல் மற்றும் தாம் மாணவமுதல்வராக தெரிவு செய்யப்பட்டால் தாம் செய்யும் கோரிக்கைகளை கூறுவதும். அவர்களில ஒருமாணவன் பரிசுப் பொருட்களை வழங்கி பிரசாரம் செய்த அந்த மாணவன் வகுப்பு மாணவத்தலைவராக தெரிவுசெய்யப்பட்டான்.இவ்வாறு ஜனநாயகத்திலும் நடைபெறுவதுண்டு தேர்தல் உறுப்பினர்கள் தேர்தல்நாளுக்கு முதல்;மக்களுக்கு உதவி செய்வது வழக்கமான ஒருவிடயம்இதேபோன்றுதான்இப்படமும் உள்ளது. இதன் மூலம் ஜனநாயகம் பல தீமைகளயும் கொண்டுள்ளது. என்பதனைக் தெளிவாக காட்டுகிறது.
மாணவர்களில் தலைவராக தெரிவு செய்யப்பட்ட மாணவன் சந்தேஷமாக இருக்க தோல்வியடைந்த மாணவர்கள் அத்தோல்வியை ஏற்கமுடியாது .வருந்துகின்றமை படத்தை பார்ப்பவர்கள் மனதை பாதிப்பதாக இருக்கும்.
இத்திரைப்படமானது மாணவர்கள் மட்டும் அல்லாது பெற்றோர்கள்,ஆசிரியர்,ஏனைய மாணவர்களை மையமாக கொண்டுள்ளது.
சிறந்த வழிகாட்டலின் மூலமே ஒருபோட்டியை எதிர்கொண்டு வெற்றி பெறமுடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
ஜனநாயகம் என்பது முரண்பட்டு காணப்படுகிறது.






0 comments:
Post a Comment